Tuesday, September 29, 2015

Catholic Tamil Media

You can now listen to online catholic radio online dedicated for traditional catholic songs

http://catholictamilmedia.com/

Tuesday, July 21, 2015

Matha Mahal -Marriage hall at Maravankudieruppu


Its one of the leading provider of marriage hall and conference in the Nagercoil Town.

Contact Address
Eathamozhi Road, Maravankudieruppu Nagercoil, Nagercoil - 629002, Tamil Nadu.

Thursday, January 22, 2015

New Parish Council President of Maravankudieruppu

Following the election of New Parish Council President of Maravankudieruppu , Mr.S.M.Antony Thomas  @ Milton was selected with full Majority.

பங்கு பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு
நாகர்கோவில், ஜன.22
மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் அன்னை ஆலய பங்கு பேரவை புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
பங்குபேரவை தேர்தல்நாகர்கோவில்

மறவன்குடியிருப்பில் அமைந்துள்ள புனித தஸ்நேவிஸ் அன்னை ஆலயத்தை மையமாக கொண்டு செயல்படும் பங்கு நிர்வாகத்துக்கு புதிய பங்கு

பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவது வழக்கம்.2015 ஜனவரி முதல்

2018 ஜனவரி வரை செயல்படும் வகையில் புதிய பங்கு பேரவை தேர்தல் நடைபெற்றது. பங்கில் செயல்பட்டு வரும் 19 அன்பியங்களில் இருந்து

முறையே ஒவ்வொரு பிரதிநிதியும், பக்த சபை மற்றும் இயக்கங்களில் இருந்து 10 உறுப்பினர்களும், நியமன உறுப்பினர்களாக 3 பேரும் மொத்தம் 32

உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அன்பியங்கள்
அன்பியங்கள் வழியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட

உறுப்பினர்கள்:
எஸ்.சவுந்தர்ராஜன், அருள் சேவியர், எ.பிரான்சிஸ் ஜெயன், எஸ்.எம்.ஆன்றனி தாமஸ் மில்ட்டன், எம்.ஜெரால்டு அலெக்ஸ்,

ஜெ.பாபு ஆன்றனி சேவியர், எல்.லூயிஸ் ஆன்றனி சகாயம் என்ற ராஜன், எம்.அமலோற்பவராணி, எம்.நேவிஸ், எஸ்.எட்வின், எஸ்.நெல்சன், செல்வி

எஸ்.பேட்ரிக், வி.ஜார்ஜ் கிளமண்ட், ஸ்டீபன், ஜெ.அருள் பெர்னாந்த், எஸ்.சகாய ஆன்டர் ஜோஸ், ஐ.சோபனா,டி.ஜாண்,

எ.புஷ்பம்.பக்தசபை பக்த சபைகள் மற்றும் இயக்கங்களின் உறுப்பினர்கள்:-டி.கேம்லட்மணி, சொர்ணபாய், ஆர்.சகாய

பெனிகோ, ஆரோக்கிய ராணி, ராஜா மரிய ஜெலஸ்டின், ஜெ.ஜாஸ் லிகோரின், லைலா, அந்தோணி ராஜம், பெல்லாபியாட் ராய், எஸ்.மேரி அமலி

லதா. துறவிகள் சபை சார்பாக அருட்சகோதரி அமலோற்பவமேரி மற்றும் நியமன உறுப்பினர்களாக யோ.ஜோசப் சென், மெர்சலின் பாபு,

ஹெர்மஸ் ஆகியோரும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
துணைத்தலைவர் இவர்களில் எஸ்.எம்.ஆன்றனி தாமஸ் மில்ட்டன் பங்கு

பேரவை துணைத்தலைவராகவும், ஜெ.ஜாஸ் லிகோரின் செயலாளராகவும், செல்வி எஸ்.பேட்ரிக் துணை செயலாளராகவும், வி.ஜார்ஜ் கிளமண்ட்

பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மறைமாவட்ட பங்கு பேரவை தேர்தல் பொறுப்பாளர்கள், மறவன்குடியிருப்பு பங்குத்தந்தை

கே.மரியதாஸ் அடிகளார் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றதுபொறுப்பு ஏற்பு
புதிய பங்கு பேரவை நிர்வாகிகள்

மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் வருகிற 25-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்கிறார்கள்.
இந்த தகவலை பங்கு பேரவை

தலைவரும், மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் அன்னை ஆலய பங்குத்தந்தையுமான கே.மரியதாஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்